திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் ஜனநாயகம் தான் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் ஜனநாயகம் தான் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Published : Nov 07, 2025, 05:02 PM IST

முக கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்த்த பொய் வாக்காளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அச்சத்தில் இதை வேண்டாம் என்று கூறுகிறார்கள். வழக்காடு மன்றத்தில் போவது தவறு இதில் போராட்டம் நடத்துவதாக உள்ளார்கள் இது தவறான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக எதையும் செய்யும் என்று முதலமைச்சர் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜனநாயகத்தை பாதுகாக்க sir ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவது மட்டும்தான் ஜனநாயகமா திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதும் ஜனநாயகம் தான். கோவையில் காரில் பெண் கடத்தப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, கோவையில் பெண்களின் ஓலங்கள் ஒழிப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி