பொங்கல் கொண்டாடிய அமைச்சர் பொன்முடி! பொங்கலோ பொங்கல் முழக்கமிட்ட திமுகவினர்! |Asianet News Tamil

Jan 17, 2025, 1:30 PM IST

கலைஞர் அறிவாலயத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவருடைய துணைவியாருடன் திமுக தொண்டர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது, 'பொங்கலோ... பொங்கல்' என்றும்; தமிழ்ப் புத்தாண்டு வாழ்க என்றும்; தைப்பொங்கல் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்றும் முழக்கமிட்டு கொண்டாடினர்.