ம.தி.மு.க.வில் இருந்து விடுதலை பெற்றேன்...நீக்கப்பட்டதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடிய மல்லை சத்யா!

ம.தி.மு.க.வில் இருந்து விடுதலை பெற்றேன்...நீக்கப்பட்டதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடிய மல்லை சத்யா!

Published : Sep 09, 2025, 03:02 PM IST

மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சிப் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மல்லை சத்யா, வைகோவின் அறிக்கைக்கு பதில் தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

03:03கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
06:43நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !
04:18ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
03:10TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
04:16திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
03:06அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை.? ரஜினி பரபரப்பு விளக்கம்
06:17தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
04:15ADMK | விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
04:09“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
03:25Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?