விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது" அது எனக்கும் பொருந்தும் . இந்தியாவில் உள்ள அணைத்து தலைவர்களுக்கும் பொருந்தும் . யார் அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் அதிரடி பேட்டி .