தொழில் முனைவோருக்கு அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்கும்?அண்ணாமலை பேச்சு!|Asianet News Tamil
Jan 19, 2025, 8:07 AM IST
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவில் தொழில் முனைவோருக்கு எப்படி இருக்கும்? எவ்வித வளர்ச்சிகள் நடைபெறும் என்பது பற்றி தொழில் முனைவோர் கருத்தரங்கில் அண்ணாமலை பேசினார்