மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடி தற்காலிகமானது - ஐ.லியோனி பேச்சு

மத்திய அரசு கொடுக்கும் நெருக்கடி தற்காலிகமானது - ஐ.லியோனி பேச்சு

Published : Jun 15, 2025, 10:02 AM IST

கீழடி மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து அகழாய்விழும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் இரும்பு பயன்படுத்தியுள்ளது, இரும்பின் மூலம் ஆயுதங்கள் உற்பத்தி செய்து இருக்கின்றது, இரும்பை உருக்க ஆயிரம் டிகிரி செல்சியஸ் வேண்டும் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி தமிழினம் கடைப்பிடித்து இருக்கின்றது. பானை ஓடுகளில் இருக்கப்படும் எழுத்துக்களுக்கு அன்றைய கால பெண்களே காரணம் எனவும், அவர்கள் அவ்வளவு அறிவாற்றல் உடைய தமிழ் இன மக்கள், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், தமிழ் நாகரீகத்திற்கும் தொடர்பு இருக்கின்றது அதை ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பண்பாட்டின் பயணம் என்ற நூலில் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.

04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி