கிழக்குக்கரையில் அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் ! திரளான பக்தர்கள் வருகை!

கிழக்குக்கரையில் அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் ! திரளான பக்தர்கள் வருகை!

Published : Jun 08, 2025, 03:02 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு | தூக்கணாங்குளம் கிழக்குக்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அக்களூர் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக ஆலய மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு யாகசாலையில் புனித நீர் கடங்கள் வைத்து நான்கு கால யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் ஒதி பூர்ணாஹீதி நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையிலே சுமந்து செல்ல வேதமந்திரங்கள் முழங்க மேல தாளங்கள் வாசிக்க கோயில் கோபுரத்தை அடைந்தது அதனைத் தொடர்ந்து கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது இக் கும்பாபிசேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து அம்பாளின் அருளை பெற்றனர்.

04:03காலாவதியானவர்களை கட்சியில் சேர்க்கும் திமுக... திமுகவை வெளுத்து வாங்கும் டிடிவி தினகரன்
03:18தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக அர்லேகர் பதவிப் பிரமாணம், ராஜ் பவனில் கோலாகலப் பதவியேற்பு விழா.!
03:41என்னோடு Sun TV-யில் முதல்வரின் மகன் உதயநிதி கொள்கையை பற்றி விவாதிக்க தயாரா? - ஆதவ் அர்ஜுனா அதிரடி
05:07சென்னையில் அதிர்ச்சி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் வாகனங்கள் - என்ன நடக்கிறது?
03:18முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் - ஓ.பி. ரவீந்திரநாத்
03:52மக்களே திமுக ஆட்சியை தயவு செய்து அகற்றுங்கள்...இவர்கள் ஆண்டது போதும் !அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
03:48பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு ..தொப்புள்கொடி உறவு ! டிடிவி தினகரன்
04:23டெல்லி அணியை கிளீன் போல்டாக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
89:40BJP Meeting | தமிழகத்திற்கு ₹5,650 கோடி ஜாக்பாட்! திருச்சியில் மோடியின் மெகா அதிரடி!
04:00"பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது திமுக.! வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி