ஐபில் 2025: பெங்களூரு அணி வெற்றிநடை தொடருமா? வலை பயிற்சியில் RCB ,குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள்!

Published : Apr 02, 2025, 01:01 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, சால்ட் அதிரடியாக ஆடி வருகின்றனர். குஜராத் அணியில் பேட்டிங் ஆர்டர் அசுரபலத்துடன் காட்சியளிக்கிறது. சாய் சுதர்சன் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், சுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகியோரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இறுதிக்கட்ட ஓவர்களில் ஷாருக்கான், டெவாட்டியா அதிரடி காட்டும் பட்சத்தில் குஜராத் அணி இமாலய இலக்கை எட்டலாம். நல்ல ஃபார்மில் இருக்கும் பெங்களூரு அணி சொந்த மண்ணில் பலம் வாய்ந்த குஜராத் அணியுடன் மோதுவதால் பரபரப்பாக போட்டியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
06:11TNPL 2026 : திண்டுக்கல்லை வீழ்த்தி மதுரையின் த்ரில் வெற்றி!
06:37TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
06:40TNPL 2026 : 29 பந்துகளில் 66 ரன்கள்! அமித் சாத்விக்கின் சிக்ஸர் மழையில் சரிந்தது கோவை கிங்ஸ்!
Read more