43வது பிறந்தநாள்.. தோனிக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்! எங்கு தெரியுமா?

43வது பிறந்தநாள்.. தோனிக்கு 100 அடி கட் அவுட் வைத்த ரசிகர்கள்! எங்கு தெரியுமா?

Published : Jul 07, 2024, 11:43 AM IST

கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனியின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் அவருடைய ரசிகர்கள் 100 அடி உயர கட் அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். 

கிரிக்கெட் ஆட்டக்காரர் தோனியின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் அவருடைய ரசிகர்கள் 100 அடி உயர கட் அவுட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜூலை 7ம் தேதியான இன்று 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். 

இந்நிலையில் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் நந்திகாம் நகரில் 100 அடி உயர கட்-அவுட்டை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்அவுட்டில் தோனி இந்திய அணி ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. கட் அவுட் முன் பட்டாசுகளை வெடித்து, வாணவேடிக்கைகள் நடத்தி, கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

03:59ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
03:21ஹைதராபாத் வருகை தந்தார் எம்.எஸ். தோனி : மனைவியுடன் விமான நிலையத்தில் வரவேற்பு !
05:50பெண்களுக்கு எதிரான தடைகளை உடைப்போம்! – ரேஸிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா அதிரடி பேட்டி
06:44TNPL 2026 Qualifier 2: திருச்சி அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அபார வெற்றி – ஃபைனலுக்கு தகுதி!
06:38TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!
06:38கோவை கிங்ஸின் விஸ்வரூபம்: 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸை வீழ்த்தி அபார வெற்றி!
06:28மோகித் ஹரிஹரனின் அதிரடி சதம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
06:4281 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
06:32TNPL 2026 Match 17: ஷ்யாம் சுந்தரின் அதிரடி சதம்! திருச்சியிடம் வீழ்ந்த திருப்பூர்!
06:37TNPL: கோவையை கடைசி பந்துவரை மிரட்டிய நெல்லை..! ரித்திக் ஈஸ்வரனின் அதிரடியால் த்ரில் வெற்றி
Read more