Sep 6, 2022, 10:50 AM IST
வீடியோ கான்பிரன்சிங்கில் இரைச்சல் தொல்லையா இப்போதே மாறிடுங்கள் Dolby voice சப்போர்ட் கொண்ட நோக்கியா மற்றும் ஆப்பிள் மேக் புக் லேப்டாப்பை வாங்கிடுங்கள். மேலும், போட் இம்மார்டல் 1000D ஹெட்போன் இதுவரை நீங்கள் கேட்டீராத பிரம்மாண்ட இசை உலகிற்கு அழைத்துச்செல்லும்.