Aug 16, 2022, 2:09 PM IST
இன்று OTT- யில் கிடைக்காத கன்டென்ட்களே கிடையாது. நியூஸ், மியூசிக், மூவிஸ், வெப்சீரிஸ் என அனைத்தும் OTT-யில் கிடைக்கிறது. நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி+ மற்றும் அமேசான் பிரைம் மற்றும் பல OTT தளங்களில் டால்பி எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கிறது. குறைந்தபட்ச சந்தா ரூ.99/- முதல் ஆரம்பம் ஆகிறது.