விஜயகாந்த் என்ட்ரி; ஹிட் பாடல் என 'படை தலைவனாக' இறங்கி போலந்து கட்டிய ஷண்முக பாண்டியன்!

Published : Dec 13, 2024, 09:54 PM IST

நடிகர் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

விக்ரம் பிரபுவுக்கு 'கும்கி' திரைப்படம் எப்படி கை கொடுத்ததோ அதே போல், ஷண்முக பாண்டியனுக்கு இந்த  'படை தலைவன்' படம் இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. இயக்குனர் யு.அன்பு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் யானை - மனிதன் இடையே உள்ள பாசத்தை வெளிக்காட்டும் படமாக உள்ளது. ட்ரைலரில் விஜயகாந்தின் என்ட்ரி, சூப்பர் ஹிட் பாடல் படத்திற்கு 100 மடங்கு பலம்.
 

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !