போல்டு கண்ணனாக விஜய் சேதுபதி; தூள் கிளப்பும் Ace படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

Published : Jan 17, 2025, 09:07 AM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஸ்டைலிஷ் ஹீரோவாக நடித்துள்ள Ace திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் Ace. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கும் விஜய் சேதுபதி, இப்படத்தில் போல்டு கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

Ace திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர் தமிழில் நடித்துள்ள முதல் படம் இதுவாகும். மேலும் யோகி பாபு, பப்லு பிருத்விராஜ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ளார். கோவிந்தராஜ் இப்படத்தின் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more