
Phoenix Movie Trailer Launch : என்னவிட என் மனைவிக்குதான் இதுல அதிக சந்தோஷம் . இதில் நான் அதிமாக போகவில்லை . அனைத்தையும் அவனாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று என்னுடைய ஆசையாக இருந்தது . என் மகன் நடிப்பதில் சந்தோஷமும் இருந்தது பயமும் இருந்தது . என்று ஃபீனிக்ஸ்’ பட விழாவில் மகன் சூர்யா குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேச்சு