இது வெறும் ஆரம்பம் தான்; மிகப்பெரிய ஸ்கேம் பற்றி பேசிவரும் விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்'!

Published : Mar 12, 2025, 07:44 PM IST

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் ஆர்வமாக நடித்த வருகிறார். அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான திரில்லர் ஜானரில் மிகப்பெரிய ஸ்கேம் பற்றி பேசும் படமாக உருவாக்கி உள்ளது சக்தி திருமகன்.  இந்த படத்தை விஜய் விஜய் ஆண்டனியின் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

மேலும் விஜய் ஆண்டனி உடன் இணைந்து வாகை சந்திரசேகர், சுனில் கிரி, செல் முருகன், திருப்பதி ரவிந்த்ரா , கிரண், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்தை வாழ் மற்றும் அருவி போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியுள்ளார்.  விறுவிறுப்பான கதைகளத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more