
மார்கன் மார்க்கன் படம் இன்று வெளியாகிறது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார் இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார், மேலும் இதில் சமுத்திரக்கனி மற்றும் பிரிகிடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்க்கம் படம் குறித்து ஏசியாநெட் சார்பாக மக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது