குடும்பத்தின் பாசம்... எமோஷ்னல் டச்..!! மெலடியில் உருக வைக்கும் அன்பெனும் பாடல்! 'லியோ' மூன்றது பாடல் இதோ..

Published : Oct 11, 2023, 06:53 PM IST

'லியோ' படத்தில் இருந்து, 'அன்பெனும்' என்கிற மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

தளபதி விஜய் நடித்துள்ள, 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து, மூன்றாவது சிங்கிள் பாடலான 'அன்பெனும்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏற்கனவே, 'லியோ' படத்தில் இருந்து... நா ரெடி, மற்றும் படாஸ் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ஒரு மாஸான வைபை ரசிகர்களுக்கு  கொடுத்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல், விஜயின் அழகிய குடும்ப செண்டிமெண்ட் டச்சுடன் வெளியாகியுள்ளது. அனிரூத் இசையமைத்துள்ள இந்த பாடலை அவரே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
02:27Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
02:37Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
02:30Samantha: சமந்தாவுக்கு சிம்பிளா நடந்து முடிந்த வளைகாப்பு... குழந்தை எப்போ பிறக்கப்போகுது தெரியுமா?
03:09மும்பையில் நடைபெற்ற அகான்ஷா & சரண் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள்
04:22பின்னணி பாடகி எஸ். ஜானகி (88) காலமானார் ! அஞ்சலி செலுத்திய திரையுலகம் மற்றும் குடும்பத்தினர் !
04:47த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்.! சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்
02:57Jailer 2 உலகத்தரம் வாய்ந்த படமா மாறப்போகுது! இதுதான் உண்மையான காரணம்! 💥
09:02Bhagyaraj Funeral | திரையுலகை உலுக்கிய சோகம்......இயக்குனர் கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் !
Read more