ஒன்று துடங்கும்போது தெரிந்து இருக்கிறதும் அது முடியும்போது வேறு விசயங்கள் கற்றுக்கொள்வதும் எப்போது நடப்பதில்லை எப்பயாவது நடப்பது அந்த வகையில் விடுதலை படம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது . என்னை இன்னும் சிறப்பான ஆளாக மாற்ற விடுதலை படம் உதவியாக இருந்தது ! என்று இயக்குனர் வெற்றிமாறன் பேசினார் .