இப்படி ஒரு மாஸ் சீனை 'வாத்தி' படத்தில் இருந்து தூக்கிட்டாங்களே..! வெளியான டெலீட்டட் சீன்..!

Published : Mar 16, 2023, 08:27 PM ISTUpdated : Mar 17, 2023, 03:50 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான, 'வாத்தி' படத்தின் டெலீட்டட் சீன் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
 

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'வாத்தி'. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. மேலும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. 

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில், நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். மாணவர்களுக்கு படிப்பு என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக , சமூக கருத்துடன் இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருந்தார் வெங்கி அட்லூரி. இந்த படத்தில் சமுத்திரக்கனி கென்  கருனாஸ் போன்ற பல முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறாமல் போன காட்சியை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட... இப்படி ஒரு மாஸ் காட்சி இடம்பெறாமல் போனதே என தனுஷின் ரசிகர்கள் இந்த காட்சியை தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more