Ponniyin Selvan sneak peek: வீரபாண்டியன் தலையறுத்து கொன்ற சோழ மன்னர்கள் உயிரெடுக்க துடிக்கும் பாண்டியர்கள்!

Published : Sep 27, 2022, 05:52 PM IST

வீர பாண்டிய மன்னன் தலையை கொய்து, கொன்ற சோழ மன்னனான ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன் உள்ளிட்ட சோழ மன்னர்களை கொள்வோம் என, பாண்டியர்கள் சூளுரைக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
 

மணிரத்தினம் இயக்கியுள்ள, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்... செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் மீதான, எதிர்பார்ப்பை  அதிகரிக்கும் விதமாக இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. பாண்டிய மன்னனான வீர பாண்டியன் தலையை கொய்து போர்க்களத்தில் சாகடிக்கும் சோழ மன்னனான ஆதித்த கரிகாலன், உட்பட சோழ மன்னர்களை கொள்வோம் என வீர பாண்டியன் மகன் முன்பு பாண்டியர்கள் காட்டுக்குள் சூளுரைக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?