உதயநிதி நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் இருந்து வெளியான குருகுரு லிரிக்கல் பாடல்! வீடியோ..

Published : Mar 06, 2023, 09:15 PM IST

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் இருந்து குறுகுறு பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
 

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மு.மாறன். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது இவர் இரண்டாவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில், உதயநிதி ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மஹிமா நபி யார்நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள குருகுரு காதல் பாடல் வெளியாகி உள்ளது. இப்படம் மார்ச் 17ஆம் தேதி, திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?