ஆக்ஷன் திரில்லராக வெளியான உதயநிதியின் கழகத் தலைவன் டீசர் இதோ..

Published : Oct 23, 2022, 07:38 PM IST

தற்போது கழக தலைவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் படம் அல்ல ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி முன்னதாக தெரிவித்திருந்தார்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின், ஆதவன் படத்தில் காமியோ ரோலில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். பிரபல தயாரிப்பாளரான இவர் முதல் முதலாக ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் படத்தில் நாயகராக நடித்தார். இதை தொடர்ந்து பல காமெடி படங்களில் நடித்து விட்டார்.

இவர் எம்எல்ஏ ஆன பிறகு நெஞ்சுக்கு நீதி என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது. சாதிய வேறுபாடு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. தற்போது கழக தலைவன், மாமன்னன் என  இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி. இதில் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது கழக தலைவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் படம் அல்ல ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த படத்தில் முழு பணிகளும் முடிந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் மகிழ் தெரிவித்திருந்தார். படத்தின் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?