Watch: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யின் குரலில்... தெறிக்கவிடும் 'நா ரெடி' புரோமோ!

Published : Jun 20, 2023, 05:26 PM ISTUpdated : Jun 20, 2023, 05:28 PM IST

தளபதி பிரிந்த நாளுக்கு லியோ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த பாடலின் புரோமோ வெளியாகி சும்மா அதிர வைத்துள்ளது.
 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், கடந்த வாரம்... தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வெளியாக உள்ள இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து  பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனிருத் இசையில் விஷ்ணு இடவன் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். ராப் வெர்ஷனை அசல் கோளார் எழுதி பாடியும் உள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோ, வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more