தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நேரலை

Published : Aug 22, 2024, 08:35 AM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுக விழாவின் நேரலையை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார். அதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய அவர், அதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி இன்று அறீமுகம் செய்யப்படுகிறது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி கொடியை அறிமுகம் செய்து வைக்கிறார் விஜய். அநேகமாக அந்த கொடியில் மஞ்சள் நிறம் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக முழுவதிலும் இருந்து 250 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் கொடியை அறிமுகம் செய்த கையோடு, அதற்காக பிரத்யேகமாக பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்துள்ளார். அப்பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். அப்பாடலும் இன்று கொடி அறிமுக விழாவின் போது வெளியிடப்பட உள்ளது. அதன் நேரலை காட்சிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more