நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் இருந்து 'Arena' பாடல் வெளியானது!

Published : Mar 10, 2025, 05:35 PM IST

இயக்குனர் எஸ் சசிகாந்த் இயக்கத்தில் உருவாக்கி உள்ள 'டெஸ்ட்' திரைப்படத்திலிருந்து 'Arena' என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

சசிகாந்த் இயக்கி - தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம்,  Netflix ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தில் மாதவன், நயன்தாரா,பி சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள Arena என்கிற பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது. எந்த படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10:36Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
05:16ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
02:42நீண்ட நாட்களுக்கு பிறகு மீடியாவை சந்தித்த விஜய் சேதுபதி
03:02அடேங்கப்பா... தனுஷுக்கு 180 கோடி சம்பளமா?
01:39தி மம்மி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பூஜையுடன், இன்று துவங்கியது.
07:40Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
03:36தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
11:28நான் அவன சும்மா விட மாட்டேன்.....கம்ருதினை எச்சரித்த பிரஜின் ! பரபரப்பு பேட்டி
07:16லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
03:36அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
Read more