டீன்ஸ் படம்.. "இது நார்மல் தமிழ் படம் இல்ல.. மாணவர்கள் கட்டாயம் பார்க்கணும்" ஏன்? பார்த்திபன் வெளியிட்ட Video!

டீன்ஸ் படம்.. "இது நார்மல் தமிழ் படம் இல்ல.. மாணவர்கள் கட்டாயம் பார்க்கணும்" ஏன்? பார்த்திபன் வெளியிட்ட Video!

Ansgar R |  
Published : Jul 15, 2024, 06:00 PM IST

Parthiban About Teenz : பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், இமான் இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் டீன்ஸ்.

பிரபல இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் "டீன்ஸ்". டீனேஜ் எனப்படும் பதின் பருவத்தை எட்டிய சிறுவர்கள் சிலர், தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் திடுக்கிடும் முடிவுகளை மையமாகக் கொண்டு, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை கொண்ட படமாக இதை உருவாக்கியுள்ளார் பார்த்திபன். 

முன்னணி நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நிலையில், பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுமார் 35 ஆண்டுகள் கழித்து, உலகநாயகன் கமல்ஹாசனின் திரைப்படத்தோடு நேருக்கு நேர் மோதியுள்ள பார்த்திபன், தனது டீன்ஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். 

இது மாணவர்களுக்கான திரைப்படம் என்றும், இது ஒரு சராசரி தமிழ் பட அல்ல என்றும் கூறியிருக்கிறார் பார்த்திபன். மேலும் இந்த திரைப்படத்தை மாணவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் அதிகம் ஏன் பார்க்க வேண்டும் என்பது குறித்த ஒரு காணொளி ஒன்றை தற்பொழுது வெளியேற்றிருக்கிறார்.

02:21அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
03:43மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
03:05Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
02:58Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
02:26Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
Read more