
Phoenix Movie Trailer Launch : நான் பேசி வந்த சர்ச்சையால் பலவீனமாகிவிட்டேன் . அதை நினைத்தால் சோகமாக உணருவேன் . இந்த படம் முழுவதும் நடிக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கும் . ஆனால் நான் இப்போது இந்த இடத்தில நிற்பதற்கு காரணம் ஊடகங்களும் , என்னுடைய குடும்பமும் தான் என்று மனமுடைந்து பேசிய VJS மகன் சூர்யா !