ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மகன் திருமணம்... பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மகன் திருமணம்... பட்டு வேட்டி சட்டையில் கெத்தாக வந்து வாழ்த்திய ரஜினிகாந்த்

Published : Jun 05, 2023, 01:41 PM ISTUpdated : Jun 05, 2023, 01:46 PM IST

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் - நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் இன்று (ஜூன் 5) பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் அவிவா பிடாபா என்பவரை அபிஷேக் அம்பரீஷ் திருமணம் செய்துகொண்டார். அபிஷேக் மற்றும் அவிவா ஜோடியின் திருமணம் இன்று காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. 

அபிஷேக் அம்பரீஷ் தனது நீண்ட நாள் காதலியான அவிவாவை  கவுடா பாரம்பரியப்படி திருமணம் செய்துகொண்டார். அபியின் திருமணத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more