அம்மாவின் செண்டிமெண்ட் நிறைந்த 'வாரிசு படத்தின் 3-வது சிங்கிள் பாடல் வெளியானது!

Published : Dec 20, 2022, 05:11 PM ISTUpdated : Dec 20, 2022, 05:45 PM IST

வாரிசு படத்தில் சின்னக்குயில் சித்ரா பாடியுள்ள வாரிசு படத்தின் 3-வது சிங்கிள் பாடல் வெளியானது.
 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான இரண்டு சிங்கிள் பாடல், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில்    படக்குழு முழு கவனம் செலுத்தி வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல், இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

இதற்க்கு முன் 'வாரிசு' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் காதல் பாடலாகவும், மாஸ் பாடலாகவும் வெளியான நிலையில், மூன்றாவது பாடல் அம்மா செண்டிமெண்டுடன் வெளியாகி உள்ளது. கே.எஸ்.சித்ரா குரலில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
02:27Jananayagan Release: எதிர்பார்த்ததை விட சீக்கிரமா வருது? 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட்..!
02:37Vedan : அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன்... லோகேஷ் கனகராஜ் படத்துக்காக இணையும் மாஸ் கூட்டணி!
Read more