Jan 23, 2025, 10:58 PM IST
பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் எஸ்.கே.25 திரைப்படத்தின் டைட்டில், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளன. சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வரும் இந்த படத்திற்கு சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான 'பராசக்தி' என பெயரிடப்பட்டுள்ளது.