லோகேஷ் கனகராஜ்; சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இணைந்த இசையமைப்பாளர் - வைரல் வீடியோ!

லோகேஷ் கனகராஜ்; சினிமாட்டிக் யூனிவெர்ஸில் இணைந்த இசையமைப்பாளர் - வைரல் வீடியோ!

Ansgar R |  
Published : Nov 05, 2024, 12:04 AM IST

Lokesh Cinematic Universe : ராகவா லாரன்ஸ் நடிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள திரைப்படம் தான் பென்ஸ். அண்மையில் இப்பட அறிவிப்பு வெளியானது.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் தனது G Squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம் செய்தார். மேலும் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தொடர்ச்சியாக பல படங்களை வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ரோமியோ மற்றும் கார்த்தியின் சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் அவரது G Squad நிறுவனம் வழங்கும் Benz என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ராகவா லாரன்ஸ்.    

சில தினங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரை பென்ஸ் திரைப்படம் மூலமாக தனது சினிமாட்டிக் யூனிவெர்ஸ்க்குள் வரவேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் 2, கைதி 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை தொடர்ச்சியாக எடுக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் அதில் இந்த பென்ஸ் படத்தையும் இணைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இண்டிபெண்டண்ட் பாடகராக திகழ்ந்து வரும் சென்னையை சேர்ந்த சாய் அபியங்கர், இந்த பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் களமிறங்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more