நான் மிதிச்சி மேல வந்தவன்! சிம்பு கேங் ஸ்டாராக கலக்கும் 'பத்து தல' படத்தின் டீசர் வெளியானது..!

Published : Mar 03, 2023, 05:48 PM IST

நடிகர் சிம்பு கேங் ஸ்டாராக நடித்துள்ள 'பத்து தல' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
 

நடிகர் சிம்பு கேங் ஸ்டாராக நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற முஃப்தி படத்தின், தமிழ் ரீமேக் ஆக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் சிம்பு நடிக்க டெரர் கேங் ஸ்டாராகவும்,  கௌதம் மேனன் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

மேலும் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே இ ஞானவேல் ராஜா 'பத்து தல' படத்தை தயாரித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில்... இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more