நவ நாகரீக சரித்திரத்திற்கு அவள் ஆரம்ப புள்ளி..! சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' படத்தின் ட்ரைலர் வெளியானது!

Published : Jan 09, 2023, 01:09 PM IST

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
 

நடிகை சமந்தா விவாகரத்திற்கு பின் நடித்த சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படம் 'சகுந்தலம்'. இந்தப் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். நீலிமா குணா தயாரித்துள்ள இந்த படத்தை, இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மணி ஷர்மா இசை பணிகளை மேற்கொள்ள, சேகர் பி ஜோசப் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதுவரை வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தாவின் ஆசை 'சகுந்தலம்' படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இப்படத்தில் 'சகுந்தலா' என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் அடுத்த மாதம் (பிப்ரவரி 17 ஆம் தேதி) வெளியாக உள்ளது. மயோசிட்டிஸ் பிரச்சனைகளுக்கு நடுவே இந்த படத்தின் பணிகளை கடுமையான சூழ்நிலைகளுக்கு நடுவே சமந்தா நடித்து முடித்து குறிப்பிடத்தக்கது. அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more