விஜய் தேவரகொண்டாவுடன் ரொமான்ஸ் மழையில் சமந்தா! 'குஷி' படத்திலிருந்து வெளியான ஆராத்யா லிரிக்கல் பாடல்!

Published : Jul 12, 2023, 07:26 PM IST

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள 'குஷி' படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஆராத்யா', பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'குஷி' திரைப்படத்தில் இருந்து, இரண்டாவது சிங்கிளான 'ஆராத்யா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின்னர் ஹீரோ - ஹீரோயின் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை, வெளிப்படுத்தும் விதமாக ரொமான்டிக் லவ் மெலோடி பாடல் வெளியாகியுள்ளது. 

இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி பாடியுள்ளனர்.' நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை...' என்ற மந்திர வரிகளுடன் பாடல்  தொடங்குகிறது. அது மெதுவாக நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது. 

விஜய் தேவாரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் உள்ளது. இந்த படத்திற்கு 'ஹிருதயம்' படத்தின் மூலம் பிரபலமான ஹே ஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்துள்ளார். குஷி படத்தை இயக்குநர் சிவ நிர்வாணா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ் பாடல்களை எழுதி இருக்கிறார்.  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் 'குஷி' திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம் சச்சின் கெடகர், சரண்யா பிரதீப், வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
Read more