சாமி பாடலை மிஞ்சிய ராஷ்மிக! அல்லு அர்ஜுனின் கியூட் ஆட்டத்தோடு வெளியான புஷ்பா 2 பட சூடான 'The Couple Song'!

Published : May 29, 2024, 01:18 PM IST

புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான சூடான என துவங்கும் தி கபில் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
 

அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் காம்பினேஷனில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம், புஷ்பா தி ரைஸ். அல்லு அர்ஜுன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இப்படம் அல்லு அர்ஜுனுக்கு பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் 2-ஆம் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து இப்படம் குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்த வகையில் இப்படத்தில் இப்படம்பெற்ற சூடான (தி கபில் பாடல்) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த பாடல் இதோ.

03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !
03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!
02:50படிப்பும், உடம்பும் தான் முக்கியம்.! போய் படிங்கப்பா.!சூப்பர் ஸ்டார் ரஜினி அடவைஸ்.!
Read more