சோசியல் மீடியாவில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் தான். அந்த புகைப்படம் வெளியானதால் அவர் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 6 மாசம் கர்ப்பம்னு போட்டோ வெளியிட்டு பிளாக் மெயில் செய்கிறாரா ஜாய்? 2வது மனைவியால் இடியாப்ப சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்