வரம்புக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது... வீச்சு தான்! தலைவரின் ஆக்ஷன் அதிரடியாக வெளியான 'ஜெயிலர்' ட்ரைலர்!

Published : Aug 02, 2023, 06:08 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது.
 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள... 'ஜெயிலர்' படத்தின் ட்ரைலரை, இன்று  வெளியிட உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்த நிலையில், தற்போது 'ஜெயிலர்' ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முத்துவேல் பாண்டியனாக, செம்ம கெத்தாக தலைவர் ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டி உள்ளார். மேலும் சும்மா இணைய தளமே அதிலும் வகையில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஜெயிலர்' படத்தில் இருந்து வெளியான, அணைத்து பாடல்களுமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்ற நிலையில்... ட்ரைலரும் தாறுமாறாக ரசிக்கப்பட்டு வருகிறது.

ரஜினிக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார். அதை போல் தமன்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கிய இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க.. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more