ஜெயிலர் வெற்றியால் ஜவானுக்கு லாபம்... இத்தனை கோடி பிசினஸா? - தனஞ்செயன் Exclusive பேட்டி

Published : Aug 20, 2023, 09:35 AM IST

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரான தனஞ்செயன், ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை தற்போது பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன் நம்முடைய ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஜெயிலர் படத்தின் வெற்றியால் தமிழ் சினிமா பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது பற்றியும், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றியும் வெளிப்படையாக பேசி உள்ளார்.

அதுமட்டுமின்றி ஜெயிலர் பட வெற்றியால் ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு நல்ல பிசினஸ் உருவாகி இருப்பதாகவும், அப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை மட்டும் ரூ.15 முதல் 16 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாகவும், கேரளாவிலும் ரூ.7 கோடி வரை விற்பனையாகி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். அவர் அளித்த முழு பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?