Pradeep Ranganathan Salary: இரண்டே படத்தில்... 10 மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்!

Published : Apr 12, 2024, 01:47 PM IST

இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன்... தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தியுள்ள தகவல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
 

நடிகர் ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிப்பில், 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு சம்பளமாக சில லட்சமே இவருக்கு கிடைத்தது.

இதை தொடர்ந்து AGS நிறுவனம் தயாரிப்பில், லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் இன்றி இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இந்த படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் பிரதீப் செம்ம ஃபிட்டாக பொருத்தினார். லவ் அண்ட் காமெடி என்டர்டெயின்மெண்ட் படமாக வெளியாகி சுமார் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தில் இவரின் சம்பளமாக 1 கோடி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், தெலுங்கு படம் ஒன்றை இயக்க தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக பிரதீப் ரங்கநாதன் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முழு விவரம் இதோ...

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more