குந்தவையின் காதலை மெல்லிசையோடு வெளிப்படுத்தும் 'அக நக' முதல் சிங்கிள் பாடல்! வீடியோ...

Published : Mar 20, 2023, 06:31 PM IST

குந்தவை, வந்திய தேவன் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக... வெளியாகியுள்ளது பொன்னியின் 2 செல்வன் இடம்பெற்றுள்ள அக நக லிரிகள் பாடல்.
 

இயக்குனர் மணிரத்னம், கல்கியின் கைவண்ணத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்'நாவலை தழுவி 'பொன்னியின் செல்வன்' எங்கிற பெயரிலேயே... இரண்டு பாகங்களாக படமாக இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. 

எனவே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் முதல்கட்டமாக, 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள, முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரிஷா வந்திய தேவனான கார்த்தி தேவன் மீது, காதலை வெளிப்படுத்தும் விதமாக மெல்லிசையில் நனையவைக்கும் 'ஆக நக' முதல் லிரிக்கல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மனதை ஈர்த்துள்ளது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more