நடிகைகளின் அனுமதி இல்லாமல் அவர்களைத் தொடுவதும், அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என நினைப்பதும் ஏன்? என நடிகை நித்யா மேனன் கேள்வி எழுப்பி உள்ளார்.இது பற்றி ரசிகர்கள் தற்பொழுது பல விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.