காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது . இதில் கலந்துக்கொள்ள முடியாத மன்சூர் அலிகான் அவர்கள் . கிங்காங்கிடம் மன்னிப்பு கேட்டார் . நான் நேரில் வந்து சந்திக்கிறேன் என்றும் வீடியோவில் பேசியுள்ளார் .