Jr NTR : பாலிவுட் உலகில் கால்பதிக்கும் ஜூனியர் NTR.. குஷியில் அவர் Fans - மிரட்டலாக துவங்கிய War 2 பட பணிகள்!

Jr NTR : பாலிவுட் உலகில் கால்பதிக்கும் ஜூனியர் NTR.. குஷியில் அவர் Fans - மிரட்டலாக துவங்கிய War 2 பட பணிகள்!

Ansgar R |  
Published : Apr 12, 2024, 03:20 PM IST

Jr NTR in WAR 2 : மிகப்பெரிய கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் ஜூனியர் என்.டி.ஆர், RRR படத்துக்கு பிறகு இவர் இந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஹீரோவாக மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

பிரபல இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தி வெளியான 'RRR’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு 'வார்' என்ற திரைப்படம் வெளியானது. 

இதன் சீக்வல் படமான 'வார் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதுவும் பாலிவுட்டில் தனது முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார் அவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse) ஒரு பகுதியாக ‘வார்2’ திரைப்படம் இருக்கும். இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கான படப்பிடிப்புத் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அவர் மும்பை வந்துள்ளார். மேலும், ஜூனியர் என்.டி.ஆரை வரவேற்கு விதமாக படத்தில் இருந்து மாஸான அவரின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்குகிறார். இதில் கியாரா அத்வானியும் நடிக்கிறார். படம் 14, ஆகஸ்ட் 2025ல் வெளியாகிறது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more