Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?

Watch | இந்தியன் - 2 வசூலை முந்திய ராயன்? காரணம் என்ன?

Published : Aug 14, 2024, 01:36 PM IST

 

இந்தியன் 2 படம் சந்தித்த பெரும் தோல்விக்கு என்ன காரணம் என்றும் ராயன் படத்திற்கு கிடைத்த விமர்சனம் குறித்தும் தற்பொழுது உள்ள தமிழ் சினிமா நிலைமை குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் Subair.

இந்தியன் படத்திற்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 எடுக்கப்பட்டது. அதீத எதிர்பார்ப்பில் வெளியான இப்பத்தை சங்கர் இயக்கியிருந்தார். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்பட்டவில்லை. ஒடிடியில் வெளியாகியும் இந்தியன் 2 படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. இதனிடையே தனும் தானே இயக்கி நடித்த அவரது 50வது படமான ராயன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரையிட்ட இடமெங்கும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்பொழுது உள்ள தமிழ் சினிமா நிலைமை குறித்து விவரிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் Subair அவர்கள்.  

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?