'ஜெயிலர்' படத்தில் இருந்து... தமன்னாவின் ஐட்டம் பாடலான காவாலா வீடியோ சாங் வெளியானது!

Published : Sep 06, 2023, 07:10 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை, நெல்சன் திலீப்  குமார் இயக்கி இருந்தார். படம் வெளியானதில் இருந்தே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து, மோகன் லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படம் இதுவரை சுமார் 600 கோடி வசூல் செய்துள்ள நிலையில், 'ஜெயிலர்' படத்தின் வரலாற்று வெற்றியை படக்குழு  கொண்டாடி வருகிறது. 

மேலும் இன்று இரவு, 'ஜெயிலர்' திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சற்று முன்னர் ஜெயிலர் படத்தில் தமன்னா ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட காவாலா பாடல் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !
Read more