LGM Teaser: கண்டிப்பா உன் கதையை முடிச்சிடுவா! ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'LGM' பட டீசர் வெளியானது..!

Published : Jun 07, 2023, 07:52 PM IST

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவனா இருவரும் சாக்ஷி தோனி தயாரிப்பில் நடித்துள்ள 'LGM' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனியின் மனைவி சாக்ஷி தோனி தயாரிப்பில், தோணி  என்டெர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'LGM'.  ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவனா ஹீரோயினாக நடித்துள்ளார். 

ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மிர்ச்சி விஜய், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துளள்னர். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு இவரே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம், சாக்ஷி தோனி கூறிய ஒன் லைனை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டீசரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?