Jan 21, 2025, 2:59 PM IST
தமிழக ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மணிகண்டன் அடுத்ததாக சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'குடும்பஸ்தன்' திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.