டிராகன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது அதில் கலந்து கொண்ட VJ சித்து மேடையில் பேசுவது லைட் ஆ பீதியா இருக்கு என நகைச்சுவையாக பேசினார்