Oct 24, 2022, 12:48 PM IST
முதல் புரோமோவில் இன்று போட்டியாளர்கள் நாமினேஷன் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இரண்டாவது புரோமோவில், தீபாவளியை முன்னிட்டு... அவர்களுக்கு வைக்கப்பட உள்ள சிறப்பான டாஸ்குகள் தான் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை மைனா மற்றும் அமுதவாணன் தொகுத்து வழங்குவது தெரிகிறது.
இதில் மையான சில கேள்விகளை போட்டியாளர்கள் முன் கேட்கிறார். ஆரம்பத்தில் பாசிட்டிவான கேள்விகள் இருந்தாலும், சில நெகடிவ் கேள்விகளும் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் கொளுத்தி போடும் போட்டியாளர் யார் என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுவதால், இதை வைத்தே போட்டியாளர்களுக்குள் பெரும் பிரச்சனை எழ வாய்ப்புள்ளது தெரிகிறது.