ரொமான்ஸில் கலக்கும் ராஜு; 'பன் பட்டர் ஜாம்' படத்தில் இருந்து 'ஏதோ பேசத்தானே' சிங்கிள் பாடல்!

Published : Jan 21, 2025, 11:47 PM IST

பிக்பாஸ் ராஜு நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
 

பிக்பாஸ் ராஜு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'பன் பட்டர் ஜாம்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

'எதோ பேச தானே' என தொடங்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை நடிகர் சித்தார்த் மற்றும் ஷில்பா ராவ் பாடியுள்ளனர். இந்த  ராகவ் மிர்தத் இயக்கி உள்ளார்.


 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?